ஊட்டி - 4
அவள் என் அருகே வந்து
அமர்ந்தாள் நான் அனைவரும் எங்கே
சென்றார்கள் என்று கேட்டேன் அதற்கு
அப்ப இப்பவையாவது வாய் திறந்து பேசினியே
என்றாள் அவள் நான் அவளிடம்
பேசுவதற்காக காத்து இருந்தது என்னி
எனக்கு சந்தோசமவாகும் வியப்பாகவும் இருந்தது நான் அவள் பெயரை
கேட்டேன் அவள் பெயர் வந்தனா நான் டெல்லியில்
+1 படிக்கிறேன் என்றாள் அவளுக்கு என்னை பிடித்து விட்டது என்று நெனைத்தேன் எல்லோரும்
எங்க போய் இருகாங்க என்று கேட்டேன் அவள் உனக்கு டிரஸ் வாங்க என்று சொன்னாள் நீ போகலையா
என்று கேட்டேன் இல்லை எனக்கு தலை வலி அதான் படுத்து இருதேன் என்றாள் அப்பா எனக்கு
towel எடுத்து கொடுத்து நான் தான் என்றாள் நான் ஜட்டியை பத்தி எதுவும் பேசவில்லை அவள்
ஆரம்பித்தாள் நீ போட்டு இருக்கும் underwear என்னோடுத்து தான் புதுசு நான் கூட use
பண்ணல என்றாள் என் முகம் வெட்கத்தில் சீவந்தது அதை அவள் பாத்துட்டால் என்னடா ஆச்சி நான் எதுவும் பேசவில்லை சரி உன் அக்கா வரட்டும்
அவள் கிட்ட கேக்கிரேன் என்றாள் எனக்கு பயமாக இருந்துச்சு வேண்டாம் என்றேன் சரி நான்
கேக்கல நீயே சொல்லு எப்படி இருக்குனு எனக்கு
என சொல்வது என்று தெரிய வில்லை உன் ஜட்டி ரொம்ப நல்ல இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
என்றேன் அவள் என்னை ஒரு மாதிரியாக பார்த்தால் என்னடா சைஸ் கரெக்ட் இருக்க கேட்ட பிடிச்சி
இருக்கு சொல்றா வீட்ல கூட உன் அக்காவோடது தான் போடுவியா என்று சீரீத்தாள் வந்தனா. எனக்கு
கோவம் வந்து அவளை அடித்து விட்டேன் அவள் அழுதுகொண்டு இரு என் அக்கா வரட்டும் நீ என்
கையை பிடிச்சி இழுத்தனு சொல்றேன் எனக்கு பயமாக இருந்துச்சு அவளை சமாதானம் செய்தேன்
அதற்கு அவள் ஒத்துக்கொண்டால் சரி நான் யார்கிட்டயும் சொல்லல அதுக்கு பதிலா நான் என்ன
சொன்னாலும் செய்யணும் சத்தியம் வாங்கிட்டா. அந்த சமயத்தில் எல்லோரும் வந்தாக டேய் ஊரு
முழுக்க சுத்திட்டோம் ஒரு டிரஸ் கடை கூட இல்லை எதோ பந்த் நாளைக்கு தான் திறப்பாங்க
சொல்லிட்டாங்கடா என்றாள் திவ்யா. அக்கா நான் எப்படி towel ஓட இருக்கறது என்றேன்
அனைவரும்
யோசித்தார்கள் எனக்கு குளிர ஆரம்பித்தது வந்தனா திவ்யா காதில் எதோ சொன்னால் திவ்யா
என் அக்காவை கூப்பிட்டால் நாலு பெண்களும் கூடி எதோ பேசிவிட்டு வந்தார்கள் அக்கா நீ
பாத்ரூம் போ டிரஸ் எடுத்து வரேன் என்றாள் நான் டிரஸ் காட்டு கேட்டேன் நீ உள்ள போ என்று
பாத்ரூம்குள் தள்ளினால் நான் உள்ள போனதும் ஒரு டிரஸ் கொடுத்தார்கள் ஒரு பூ போட்ட
pant ஒரு பிங்க் கலர் பனியன் அக்கா இது என்னது இது எப்படி நா போடறது என்றேன் அதற்கு
இன்னைக்கு நைட் மட்டும் adjust பண்ணிக்கோ என்றாள் நான் வேறு வழியின்றி அந்த டிரஸ் போட்டுகொண்டு
வெளிய வந்தேன்
அனைவரும் வியப்பாக பார்த்தார்கள் முடி கழுத்து வரையும் இருந்ததால் நான்
பார்ப்பதுற்கு பெண் போல இருத்தேன் சிறிது நேரத்தில் சுதாரித்து கொண்ட அனைவரும் அவரவர்
வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.