Pages

Sunday, 1 January 2017

ஊட்டி - 3

ஊட்டி - 3


திவ்யாவும் ப்ரியாவும் ஹோட்டல்க்கு சென்றனர் நாங்கள் முவரும் காரிலே இருதோம் கொஞ்சம் நேரம் கழித்து வெளியே வந்தார்கள் பிரியா சொன்ன ரூம்ஸ் எதுவும் இன்னும் காலி அகால அதுக்கு பதிலா ஒரு கெஸ்ட் ரூம் (guest ரூம்) கொடுத்து இருக்காங்க சொன்ன நாங்க bag எடுத்து கிளம்ப போனோம் எங்க bag கார் மேல இருந்துச்சு ஆன இப்ப காணோம் என பண்றது தெரியல அக்கா என்னை திட்டினாள் நானும் அவளை திட்டினேன் திவ்யா வந்து சமாதானம் செய்தாள் வாங்க போலீஸ் காம்ப்லின்ட் (police complaint) கொடுக்கலாம் என்றால் என் அக்கா ரொம்ப டென்ஷன் (tension ) இருந்ததால் அவளையும் கவிதா மற்றும் புது பொண்ணு அவள் பெயர் இன்னும் நான் கேக்கல அவளும் யார்கூடவும் பேசவில்லை திவ்யாவை தவிர. அவர்களை ரூம்க்கு போக சொல்லிவிட்டு நானும் திவ்யாவும் காவல் நிலையத்திற்கு சென்றோம் போகும் வரை அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருந்த எனக்கு ரொம்ப கடுப்பாக இருந்துச்சி


நாங்க போலீஸ் காம்ப்லின்ட் (complaint ) கொடுத்துவிட்டு ரூம்க்கு வந்தோம் அது single bed ரூம் வித் attached பாத் ரூம் 



என் அக்கா என்னிடம் மன்னிப்பு கேட்டால் நானும் கேட்டேன் அடுத்து ட்ரேஸ்க்கு என பண்றது யோசித்தோம் திவ்யா வாங்க போய் வாங்கிட்டு வரலாம் என சொன்னாள் அதற்கு அக்கா என்னிடம் காசு இல்லை எல்லாம் bagல தான் இருக்கு  என்று சொன்னாள் திவ்யா பரவலா வாடி எங்கிட்ட இருக்கு நாங்கள் கிளம்பி போனோம் அங்க எல்லா கடையலாம் முடி இருந்துச்சு ஒரு துணி கடை மட்டும் இருந்துச்சு அதுவும் கிளோஸ்(close ) பண்ண போனாக நாங்க emergency சொல்லிட்டு உள்ள போனோம் ஜென்ட்ஸ்(gents section ) கிளோஸ்(close ) பண்ணிட்டாங்க என் அக்காவும் மற்றவர்களும் துணி எடுக்க உள்சென்றனர் சரி அவுங்க வாங்கிட்டு வரட்டும் நான் வெளியே வந்துட்டேன் அப்போ ஒரு கார் வேகமாக வந்தது ரோட்ல இருந்த மழை நீரை என் மேல் அடித்து சென்றது 


நான் முழுவதும் நினைத்துவிட்டேன் அப்போது என் அக்காவும் மற்றவர்களும் வெளிய வந்தார்கள் அவர்கள்  கைல இரண்டு பை இருந்துச்சு. 


என்னடா ஈரமா இருக்கு மழை பேய்ச்சுதா என்று கேட்டார்கள் நான் இல்லை ஒரு கார் காரன் மேல தண்ணீ அடிச்சிட்டு போய்ட்டான் என்று சொன்னேன் அப்புறம் சரி வா ரூம்க்கு போலாம் என்று கூப்பிட்டார்கள் நான் எனக்கு டிரஸ் என்னு கேட்டேன் இங்க இல்லடா போரா வழில வாங்கிடலாம் என்று சொன்னாள் எல்லாரும் ரூம்க்கு கிளம்பினோம் போகும் வழியில் ஒரு கடை கூட திறக்கவில்லை ரூம்க்கு வந்துவிட்டோம் நான் ஈரமாக இருந்ததால் எனக்கு குளிர ஆரம்பித்தது அக்கா என்னை குளிக்க சொன்னாள் அப்படியே துணிகளை துவைக்க போடு நான் டிரஸ் வேற ஏற்பாடு பண்றேன் என்றாள் நான் குளிக்க சென்றேன் என் துணிகளை முழுவதும் கழட்டி துவைக்க போடு விட்டு  குளித்து விட்டு பாத்ரூமில் இருந்து கையை நீட்டி  அக்காவிடம் துணிகளை கேட்டேன்  எந்த ஒரு சத்தமும் இல்லை மறுபடியும் கத்தினேன் ஒரு டவலையும்(towel ) ஒரு ஜட்டியும் எடுத்து கொடுத்தாள்  நான் வாங்கி towel ஐ கட்டிகொண்டேன் அப்பறம் ஜட்டியை பார்த்தேன் ஒரு சீவப்பு கலர் பூப்போட்ட ஜட்டி


 நான் அக்காவிடம் இது என்ன இப்படி இருக்கு என கத்தினேன் பதில் எதுவும் வரவில்லை அனைவரும் பெண்கள் இருந்ததால் என்னால் வெளியக்கூட வரமுடியவில்லை திடீர் என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது நான் வேறு வழி இன்றி அந்த ஜட்டியை போட்டுகொண்டு வெளியேவந்தேன் கதுவு பக்கத்தில் அந்த புது பொண்ணு இருந்தாள் எனக்கு வெக்கமா இருந்தது நான் வெளிய வந்ததும் அவள் அவசரமாக பாத்ரூம்கு சென்றாள் ரூமில் யாரும் இல்லை நான் towel ஓடு பெட்ல (bed ) உக்கார்ந்து இருத்தேன் ஒரு ரூம்ல ஒரு பொண்ணுவுடன் நான் towel இருக்கேன் எனக்குள் எதோ ஒரு எண்ணம் தோன்றியது இதுவரைக்கும் அப்படி நான் உணர்ந்து கிடையாது அவள் பாத்ரூம் விட்டு என்னை பார்த்த மாதிரி வெளிய வந்தாள்.

2 comments:

  1. hi pls update the your comments for further to proceed the story... share ur ideas too...

    ReplyDelete
  2. pls post next part pa i am request pa

    ReplyDelete