ஊட்டி -1
என் பையர் ராஜேஷ் நான் +௨ படித்து தேர்வு எழுதிருக்குறேன் இப்பொது லீவு இருக்கிறேன் எனக்கு அக்கா (பிரியா) இருக்கிறாள் அவள் பி.இ 3rd படிக்கிறாள் இப்பொது அவளுக்கு லீவு இருக்கிறாள் நான் எப்போதும் என் அக்காவுடன் சண்டை போடுவேன் இருவரும் டாம் & ஜெர்ரி போல் அடித்துகொள்வோம்
இருந்தாலும் எனக்கு அக்காவை பிடிக்கும் அவளுக்கும் என்னை பிடிக்கும் ஆனால் வெளிய கட்டி கொள்வது இல்லை என் அம்மா ஸ்கூல் டீச்சர் காலையில் சென்று மாலையில் வருவார். என் தேர்வுக்கு மூன்று மாதம்க்கு முன் கோவிலுக்கு என் அம்மா கோவிலுக்கு வேண்டி இருந்தார் அதனால் நான் என் முடியை வெட்டவில்லை அது கழுத்து அளவு தான் இருந்துச்சு அதை நான் பெருசாக எண்ணவில்லை
நான் காலையில் விளையாட செல்வேன் மதிய உணவுக்கு வருவேன் நானும் என் அக்காவும் சேர்த்து சாப்பிடுவோம் பிறகு தூக்குவோம் இப்படியே என் லீவு நாள் ஒட தொடங்கியது ஒரு நாள் நாள் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தேன் அப்போது என் அக்கா துணிகலெய் எடுத்து bagல அடுக்கி வைத்துக்கொண்டு இருந்த நான் என்ன செய்கிறாய் என்று கேட்டேன் அதுக்கு அவள் எதுவும் பேசவில்லை துணி எடுத்து அடுக்கி கொண்டுஇருதாள்
நான் என்னையும் அழைத்து போக சொன்னேன் அதுக்கு நானும் என் friends களுடன் போறேன் ஆம்பள பையன் நீ எப்படி வர முடியும் நான் கூட்டிட்டு போக மாட்டேன் என்று சொன்னால் நான் உடனே நீ ஒட்டகம் திவ்யா கூட தான போற திவ்யா என் அக்காவோட close friend அவள் எல்லா sundays & holidays எங்க வீட்டுல தன் இருப்பாள் அவ கழுத்து ஒட்டகம் மாதிரி இருக்கும் நான் அவளை ஒட்டகம் தன் கூப்பிடுவேன் அவளிடம் கார் இருக்கிறது புது bmw எனக்கு அந்த கார் ஓட்ட வேண்டும் ஆசை எனக்கு driving தெரியும் ஆனால் license கிடையாது அதனால் யாரும் என் கிட்ட கார் தர மாட்டாங்க இவர்கள் கூட போன எப்படியும் கார் ஒட்டிடலாம் என தோன்றியது என் அக்காவிடம் எதுவும் பேசவில்லை என் வருவதற்காக காத்து இருத்தேன்
No comments:
Post a Comment