Pages

Sunday, 25 December 2016

ஊட்டி – 2

ஊட்டி – 2



மாலையில் என் அம்மா வீட்டுக்கு வந்தவுடன் அக்கா ஊட்டிக்கு போறதா பத்தி அம்மாகிட்ட சொன்னேன் அதிருக்கு அம்மா எனக்கு நேற்று இரவு பிரியா சொன்னாட என்று கூறினார் அம்மா நானும் போறேன் அம்மா அக்கா கிட்ட சொல்லு என்று அடம்பிடித்தேன் சரி வா பிரியா கிட்ட சொல்றேன் என்று ரூம்க்கு அழைத்து சென்று அக்காவிடம் பேசினார் அதற்கு அக்கா என்னால்முடியாது நாங்கள் பெண்கள் போகிறோம் இவன் எப்படி எங்கள்கூட வரமுடியும் என்று கூறினாள் இவனை அழைத்து கொண்டு போரான போ இல்லனா நீயும் போகாத என்று சொல்லிவிட்டார் என் அம்மா வேறு வழி இன்றி என் அக்கா ஒத்துக்கொண்டால் ஆனால் திவ்யா முடியாது என்றால் நீ வரக்கூடாது என்று கூறினாள் அம்மா நான் திவ்யா கிட்ட பேசுகிறேன் நீ இவானா கிட்டிட்டுபோ என்றார்  அப்போது கார் சத்தம் கேட்டது நான் வெளிய சென்று பாத்தேன் காரில் மூன்று பெண்கள் இருந்தார்கள் திவ்யா மற்றும் கவிதா அக்கா ஸ்கூல்மட்ட(schoolmate ) இனொரு புது பொண்ணு இருந்த


அவள் பெயர் தெரியவில்லை பார்ப்பதற்கு தேவதை போல் இருந்தாள் அவளை பார்த்தவுடன் எனக்குள் ஏதொரு எண்ணம் அவளை காதலிக்க வேண்டும் என்று. திவ்யா காரில் இருந்து இறக்கி வந்த எங்கட உன் அக்கா என்று கேட்டாள் நான் உள்ளதா இருக்கிறாள் என்று சொன்னேன் அப்படியே காரை பார்த்தேன் BMW என்னோடியா கனவு கார் என் எதிரில் நின்றது என் காதிலியோடு கார் பின்னாடி சைக்கிள் stand இருந்தது
அக்கா என்னை வீட்டுக்குள்ள கூப்பிட்டால் உன்னோட டிரஸ்லாம் எடுத்து கொடு என்றால் நான் திவ்யா ஒத்துக்கொண்டால் போல என்று நினைத்து சந்தோசமாக இருத்தேன் என் டிரஸ்லாம் எடுத்துக்கொடு விட்டு மறுபடியும் வெளியே வந்து அந்த புது பொண்ண பார்த்தேன் அவளும் என்னை பார்த்தால் எதுவும் பேசவில்லை அக்கா bagஇல் எடுத்து வந்து கார் dikkila வைக்க சொன்னால் நான் அந்த புது பொண்ணுகூட பேச போனேன் அப்போ கவிதா வந்து என்னாடா வேண்டும் என்றால் பேச முடியல என்று எண்ணிக்கொண்டேன் கவிதா என்னடா யோசிக்கிற என்றால் உன்னும் இல்லை என்றேன் கார் சாவி கொடுங்க என்றேன் கார் சாவி திவ்யாகிட்ட இருக்கு அவகிட்ட வாங்கிக்க சொன்னால் நான் வீட்டுக்குள்ள சென்று திவ்யா கிட்ட சாவி கேட்டேன் இருடா நான் வருகிறேன் என்றால் நான் கிட்சேன் சென்று அம்மா என்ன செய்க்கிறார் என்று பாத்தேன் நாங்கள் சாப்பிடுவதுக்கு புளிசாதம் செய்தார் நான் என்னோட ரூம்க்கு போய் கிளம்பி வந்தேன் திவ்யா கார் dikkila இடமில்லாத சைக்கிள் வேற இருக்கு 


இந்த ஒரு bag தான கார் மேல வச்சிடுலாம் என்றால் அக்கா கிட்ட என் டிரஸ்லாம் எங்க கேட்டேன் எல்லாம் ஒரு bagல  வச்சிட்டேன் என்றால் சரினு விட்டுட்டேன் நாங்கள் வீடுஇல் இருந்து கிளம்பிநோம் சென்னை டு ஊட்டி என்று பாத்தேன் நாங்கள் சாப்பிடுவதுக்கு புளிசாதம் செய்தார் நான் என்னோட ரூம்க்கு போய் கிளம்பி வந்தேன் திவ்யா கார் dikkila இடமில்லாத சைக்கிள் வேற இருக்கு இந்த ஒரு bag தான கார் மேல வச்சிடுலாம் என்றால் அக்கா கிட்ட என் டிரஸ்லாம் எங்க கேட்டேன் எல்லாம் ஒரு bagல  வச்சிட்டேன் என்றால் சரினு விட்டுட்டேன் நாங்கள் வீடுஇல் இருந்து கிளம்பிநோம் சென்னை டு ஊட்டி காரில் நானும் திவ்யாவும் front seat உக்கார்ந்து இருதோம்


ஜாலியா இருந்துச்சு அப்பப்ப அந்த புது பொண்ண பார்த்தேன் அவளும் பார்த்தால் மதியம் வேலை வந்தது எடுத்து வந்த புளிசாதம்தாய் சாப்பிட்டோம் கார் tyre punture இருந்துச்சு


அத மாத்தி மறுபடியும் கிளம்பி ஊட்டிக்கு ஒருவழியா வந்து சேர்த்தோம் அங்கு climate change னால செமையா மழைபேச்சுத்து நாங்கள் ஒரு வழியாக ஹோட்டல்க்கு அடைத்தோம்.



No comments:

Post a Comment